ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது உலகளாவிய ரீதியல் பாரிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தி இருக்கும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுடன் அவுஸ்திரேலியாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வருகைத் தந்த இரண்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒமிக்ரோன் வைரஸ் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதையடுத்து, தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தர நேற்றிரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் புதிய கொவிட் அலையொன்று … Continue reading ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.